குப்பைமேடு சரிந்தது. அரசியல்வாதிகள் களத்துக்குச் சென்றார்கள். தொண்டு நிறுவனங்கள், தனவந்தர்கள் உட்பட பலரும் உதவிகளை வழங்கினார்கள். இதைத்தானே நாம் தொடர்ந்து செய்து வருகின்றோம். 'மீதொட்டமுல்ல' விற்கும் அப்படித்தானா என எண்ணத் தோணுகிறது. மீரியபெத்த மண்சரிவு தந்த தாக்கத்தையும் சோகத்தையும் இப்போது மீதொட்டமுல்ல குப்பைமேட்டுச் சரிவு தந்திருக்கிறது. இந்த சரிவை பார்வையிட பிரதமர், அமைச்சர்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு அதிகாரிகள், அரச – அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் என பலரும் பார்வையிட்டு அனுதாபங்களை தெரிவித்து வந்தனர். பல்வேறு உதவிகளையும் வழங்கினார்கள். தற்காலிமாகவே... இந்த சம்பவங்களே கடந்தவார...
மேர்வின் சில்வா ஊடகவியலாளர்களால் அவ்வளவு இலகுவில் மறந்துவிடக்கூடிய பெயர் அல்ல. இப்போதைய நல்லாட்சிக்கு முன்பு இருந்த ஹீரோ அப்போது இவருடைய செயற்பாடு எப்படி இருந்தது என்று ஊகிக்கலாம். பலராலும் நகைப்பாக பார்க்கப்படும் ஒருவர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் துணிச்சலாக குழப் படி செய்த அரசியல்வாதிகளில் மேர்வின் முதன்மையானவர் என்பது மறுக்க முடியாது. 'கலாநிதி மேர்வின் சில்வா, என்ன அரசியலில் இருந்து ஒதுங்கியே விட்டாரா என்று பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் திடீரென ஓர் அறிவிப்பு. "நீங்கள் வியாபாரத்தில் ஈடுபட வேண்டுமாயின்,...
'தமிழ் இனவாதத்தைத் தோற்கடிக்க வேண்டுமெனில் தலைமையும், கல்வியும் பிக்குகள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்' என்கிறார் பிரபல இனவாத சித்தாந்தி பேராசிரியர் நளின் டி சில்வா. சில வருடங்களுக்கு முன்னர் சிங்கள பத்திரிகையொன்றுக்கு எழுதிய பத்தியில் குறிப்பிட்டிருந்ததாக ஆய்வாளர் ஒருவர் எழுதிய கட்டுரையின் மூலம் வாசித்த நினைவு வருகின்றது. இது இவ்வாறிருக்க, தென்னாசியாவில் ஜனநாயகத்தின் நிலை (State of Democracy in South Asia) தொடர்பில் நடத்தப்பட்ட அபிப்பிராய வாக்கெடுப்பில், நாட்டு விவகாரங்களில் மதகுருமார்கள் தீர்மானம் எடுக்கும் செல்வாக்கு உடையவர்களாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புவதாகவே அறியக்கூடியதாக...