மலையக தமிழனாக இலங்கையில் - ஜீவா சதாசிவம்

அலசல் May 12, 2018
மலையகம் என்ற ஒற்றைச்சொல்லின் அர்த்தம்  இன்று புவியியல் எல்லைகளைக் கடந்து ஓர் இனத்துக்குரிய உணர்வுச் சொல்லாக மாறியிருக்கிறது. அது ஓர் இனத்தின் அடையாளத்தை, அவர்கள் வாழுகின்ற மண்ணின் அடையாளத்தை, அவர்களின் அரசியல் இருப்பை உறுதிசெய்கின்ற சொல்லாக மாறியிருக்கின்றது.  இலங்கை மலையகத்திற்குள்ளேயே அந்த மலையகம் அல்லது மலையகத் தமிழர் என்ற சொல்லாடல் குறித்த வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்து  கொண்டிருக்கும் நிலையில் அச் சொல் இலங்கைக்கு வெளியே இந்தியாவில் அதாவது தமிழகத்திலும் இங்கு உச்சரிக்கப்படும் அதே அர்த்தத்தோடு உச்சரிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதன் பிரதிபலிப்பே "மலையகமும் மறுவாழ்வும்" என்னும் நூலாகும் என இந்நூலின்...

ஊடக சுதந்திரம்: இலங்கையின் நிலை... - ஜீவா சதாசிவம்

அலசல் May 03, 2018
இன்று ஊடக சுதந்திர தினம். ஊடக சுதந்திரத்தைப் பொறுத்தவரையில் இலங்கை யின் நிலையில் சிறிய முன்னேற்றமொன்று பதிவு செய்யப்பட்டி ருக்கின்றது. 141 ஆவது இடத்திலிருந்த இலங்கை இப்போது 131ஆவது இடத்துக்கு வந்திருக்கின்றதாம்.  பிரான்ஸை தலைமையகமாகக் கொண்டுள்ள எல்லைகளற்ற பத்திரிகை யாளர் அமைப்பு Reporters Without Borders (RSF) வெளியிட்டிருக்கும் பிந்திய அறிக்கை இதனைக் கூறுகின்றது. இதனை ஒரு முன்னேற்றமாகக் கொள்ள முடியும் என்றாலும், இது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமா என்ற கேள்வி, ஊடக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படும் இன்றைய நிலையில் அனைவரிடமும் எழுவது தவிர்க்கமுடியாததாகவே உள்ளது.  141 இலிருந்து...

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images