எமது இலக்கின் செயற்பாட்டை சிறப்பாக கொண்டு செல்வதற்கான தளமே இவ்விருது - ஜீவா சதாசிவம்
கட்டுரை December 31, 2017 சட்டத்தையும் மனித உரிமையை நிலை நாட்டு வதற்கும் (Human Rights and the Rule of Law) பிரான்ஸ் – ஜேர்மன் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விருதினைப்பெற்றுக்கொண்டவர் ஷ்றீன் அப்துல் சரூர். இவ் விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. இவ்விருதுக்கு உலக நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 15 பேர்களில் இலங்கை யைச் சேர்ந்த ஷ்றீன் அப்துல் சரூர் இவ்விருதினை பெற்றுக்கொண்டமை நாட்டுக்கு மாத்திரம் அல்ல, பெண்கள் சமூகத்திற்கே பெருமை சேர்க்கும் விடயமாகும். இவ்விருதை பெற்றுக்கொண்ட ஷ்றீனுக்கு அண்மையில் அமைச்சர் மங்கள சமவீர தலைமையில் கௌரவிப்பு நிகழ்வொன்றும்...